யாழ் இந்துக்கல்லூரியின் கீதவாணி விருதுகள் 2011

.யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் சிட்னி

பெருமையுடன் வழங்கும்
கீதவாணி விருதுகள் 2011

பாடல் போட்டியும் இசை விருந்தும் கலந்த மாபெரும் இன்னிசை இரவு


கடந்த ஐந்து வருடங்களாக சிட்னியில்; நடாத்தப்பட்டு வரும் இந்த பிரபல தமிழ் பாட்டுப் போட்டிஇ இவ்வருடம் ‘Vishwaas Productions’ நெறியாழ்கையில் மீண்டும் புது ஆக்கங்களுடன் இவ்வருடம் இடம்பெறவுள்ளது.

நீங்கள் ஒரு சிறந்த பாடகராக?

இதோஇ ஒர் அரிய சந்தர்ப்பம்!

இந்த மாபெரும் தமிழ்  பாட்டு போட்டியில் கலந்து கொள்ளுங்கள்.

இப்போட்டி நான்கு பிரிவுகளாக நடைபெறவுள்ளது.

பிரிவு I: 17 வயதுக்குட்;பட்டோர்

பிரிவு II: 18-34 வயதுக்கு இடைப்பட்;டோர்

பிரிவு III: 35 வயதுக்கு மேற்பட்டோர்

பிரிவு IV: இருகுரல் 12 வயதுக்கு மேற்பட்டோர்

போட்டியில் பங்கு பெற விரும்புவோர் இரண்டு தமிழ் பாடல்டகளை பதிவு செய்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்; அல்லது நேரில் கையளிக்கவும். பாடல்கள் பின்னணி இசையுடனோ அல்லது பின்னணி இசை இன்றியோ பதிவு செய்யப்படலாம்.

விண்ணப்பங்கள் முடிவு திகதி : 19th June 2011
அனுப்ப வேண்டிய முகவரி:

JHC OBA NSW

Geethavani Awards Entry
P.O Box 7740
Baulkham Hills Business Centre
Baulkham Hills
NSW 2153.

 யாழ் இந்து பழைய மாணவர் சங்கத்தால் பெறப்பட்ட உங்களுடைய விபரங்கள் இரகசியமாக வைக்கப்படும்.

தேர்வு நடைமுறை

 தமிழ் பாடல்கள் மட்டுமே பாடலாம்.

 வயது எல்லை விண்ணப்பங்கள் முடிவு திகதி (19th June 2011) அன்று நிர்ணயிக்கப்படும்.

 கடந்த கால போட்டிகளில் முதல் பரிசு பெற்றோர் அதே பிரிவில் போட்டுயிட முடியாது.

 ;தெரிவு செய்யப்பட்ட சிறந்த தேர்வு தாரர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்;கப்படுவார்கள.;

 நேர்முக தேர்வில் தெரிவு செய்யப்பட்ட பாடகர்கள் ஒத்திகையிலும் “கீதவாணி விருது 2011” நிகிழ்விலும் பாடுவதற்காக அழைக்கப்படுவார்கள.

 இந்த வருடத்துக்குரிய கீதவாணி விருதி பெறும் சிறந்த பாடகர்களை தெரிவு செய்வார்கள்.

இந்த நிகழ்ச்சி Saturday 10th September 2011, The Hills Centre 1A Carrington Road Castle Hill  இல் பிற்பகல் 6:30 தொடக்கம் 10:30 வரை நடைபெற உள்ளது.

நுழைவுச்சீட்டுக்கள்

தனிநபர் நுழைவுச்சீட்டு $25

சிறுவர் நுழைவுச்சீட்டு (15 வயதுக்குட்பட்டோர்) $10

குடும்ப நுழைவுச்சீட்டு (2+2) $60

ஒதுக்கிய நுழைவுச்சீட்டு $50 (மட்டுப்படுத்தபட்ட ஆசனங்கள்)


மேலதிக விபரங்களுக்கு:

கு.ஜெயகாந்தன் - 0421 640713; 02 88075640

யோ.சுதன் - 0409 743189; 02 96761953

ம.குகசிறீ - 0403 009807

பா.நேசராஜா - 0412 308796

வ.சந்திரசேகரம் - 0411 484048


இணையத்தளம்

மின்னஞ்சல்

சமுக இணையத்தளம்
No comments: