கடலில் இறங்கிய விமானத்தை நேரடியாகப் பார்த்தது உண்டா ?

.
விமானத்தில் நாம் பயணிக்கும் போது, விமானம் தற்செயலாக கடலில் இறங்க நேரிட்டால் நாம் என்ன செய்யவேண்டும் என விமானப் பணியாளர் எமக்கு செய்முறைகளைச் செய்து காட்டுவது உண்டு. ஆனால் அதனை நாம் பார்ப்பதே இல்லை. ஆனால் இங்கே பாருங்கள், ஒரு விமானம் கோளாறு காரணமாக அவசரமாக கடலில் தரையிறக்கப்படுகிறது. 

அவசரமாக கடலில் தரையிறங்குவதுபோல மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கிராபிக்ஸ் என்றால் நம்ப முடிகிறதா ?

இது உண்மையாக நடந்த சம்பவம் அல்ல !Nantri:athirvu

No comments: