கலாநிதி கந்தையா காலமானார்

.


கலாநிதி கந்தையா  அவர்கள் காலமானார் என்பதை தமிழ்முரசு அறியத்  தருகின்றது அன்னாரின் ஈமக்கிரியையின் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

Viewing :Wednesday, 5 Oct. 2011 – 10am to 12 Noon at Liberty Funeral Parlour [tel: 9637 0322] 101, South Street, Granville, NSW 2142 followed by Cremation at 1.30 pm at Rookwood Crematorium

1 comment:

Aranka.Verappan said...

முனைவர் சீமான் கந்தையா அவர்களின் இந்த மறைவுச் செய்தியை உடன் தந்த முரசிற்கு நன்றி. மலேசியாவில் வாழ்ந்தாலும் முரசை விரும்பி பார்ப்பேன் இதைப்பார்த்து அதிர்ச்சியுற்றேன்.