வெளிவந்துவிட்டது முருகபூபதியின் புதிய நூல் ‘உள்ளும் புறமும்’

.

இலங்கையில் இவ்வாண்டின் ஆரம்பத்தில் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பான விரிவான பதிவுகளுடன் முருகபூபதியின் புதிய நூல் உள்ளும் புறமும் வெளியாகியுள்ளது.

மாநாட்டின் தோற்றம் வளர்ச்சி அடுத்த கட்ட நகர்வு தொடர்பான பல தகவல்களுடன் எழுதப்பட்டுள்ள இந்நூலை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ளலாம்.

International Tamil Writers Forum

P.O.Box:- 350, Craigieburn, Victoria-3064, Australia
E.Mail:  international.twfes@yahoo.com.au
T.Phone: (03) 9308 1484, 04166 25 766
No comments: