சிட்னியில் ஆயுர்வேத மருந்து கொடுப்பவர்


இவர் இந்தியாவிலிருந்து வந்த ஒரு ஆதிவாசி ஆவார்  .  இவருடைய பரம்பரை தொழில் Natural Ayurvedic Medicine கொடுப்பது  ஆகும்.  மூட்டு வலி, back pain, gas trouble, மூலம் , ஆணமை குறைவு, நரம்பு தளர்ச்சி போன்ற பல  நோய்களுக்கு மருந்து கொடுப்பவர்.

அத்துடன் 45 வருடங்கள் அனுபவம் உள்ள இவர் ஒரு  ஜோதிடரும்  ஆவர். முகம் பார்த்து இறந்த, நிகழ், எதிர்காலத்தைப் பற்றி சொல்லும் திறமையுள்ளவர்.  கல்யாணப் பொருத்தங்களுக்கும் இவரை நாடலாம்.  

தகவல் : கணபதி ராஜ் 0424 446 236  (இவரே பொறுப்பு)     

No comments: