காற்றுவெளி 2023(தகவல்)

 காற்றுவெளி இன்றுவரை படைப்பாளர்களின்,வாசகர்களின்


இணைந்து பயணிப்பது தாங்கள் அறிந்ததே.

தொடர்ந்தும் அப்படியே பயணிக்கும்.
காற்றுவெளி பல சிறப்பிதழ்களையும் தந்துள்ளது.
காற்றுவெளியின் மாசிமாத இதழ் சிற்றிதழ் சிறப்பிதழாக வரவுள்ளது.இதுவரை படைப்புக்கள(சிற்றிதழ்கள் பற்றிய கட்டுரை) அனுப்பாதவர்கள் அனுப்புங்கள்.அனுப்பியவர்கள் தங்கள் படைப்புக்கள் கிடைத்த தகவல்களையும் அறிந்துகொள்ளுங்கள்.மின்னஞ்சல்கள் வரும் தொகைகளால் கிடைக்கும் தொகைகளால் தடங்கல்கள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
கட்டுரைகள் கிடைக்கவேண்டிய இறுதி நாள்:20/01/2023.
தொடர்ந்து ஈழத்துச் சிறுகதைகளின் சிறப்பிதழுடன்,இங்கிலாந்து படைப்பாளர்களின் சிறுகதைகளின் சிறப்பிதழும் அச்சில் வரவுள்ளது.
நம்பிக்கையுடன் இவ்வாண்டை இலக்கியத்துடன் சிறப்பிப்போமே.
நட்புடன், முல்லைஅமுதன்

No comments: