வெளிச்சம் கழகத்தாரின் முதல் நிகழ்வு மனிதனை வாழ்வாங்கு வாழ்வதை மனிதருக்கு உரைக எழுதப்பட்டது என்பதை விளக்கி கஜறாகோ கோவில் சிற்பங்கள் அவற்றை சிலையாக வடித்தை மனித வாழ்வில் ஆண்-பெண் தாம்பத்தியத்தை மக்கள் மனதில் வலியுறுத்தும்  நோக்குடன் படைக்கப் பட்டதாக விளக்கினார் .

திருநந்தகுமார் இந்திய பாரம்பரிய கல்வி முறை எவ்வாறு குரு சிஷ்ய


ன் பாரம்பரியமாக வளர்ந்தது என்பதை விளக்கினார் .தொடர்ந்து இந்துமத சிந்தனையில் பரிணாம சிந்தனையை விஷ்ணுவின் தசாவதாரமாக கூறப்பட்டுள்தையும் அதே கருத்தை தொல்காப்பியத்திலும் காண முடிகிறது என விளக்கினார்

 பிரபா இந்திய அறிவியல் பற்றி விளக்கமாக எடுத்து ஆராய்தார்ஆச்சாரியார்  கணாதர் கி மு800 இல் வாழ்ந்தவர் இவரை இன்றய அறிஞர் அணு பற்றிய அறிவின் மூல கர்தாவாக கருதுவதாக கூறி வரலாற்றாசிரியர் T .N . Colebrook " Compared to the scientists of Europe,Kanad and other Indian scientists were global mastered of this field. என கூறியுள்ளதை வியந்து கூறினார்.

இறுதியாக சௌந்தரி கணேசன் நடராச மூர்த்தியின் ஆனந்த தாண்டவம் எவ்வாறு திருமூலர் திருமந்திரம் விளக்கும் அணு பற்றிய சிந்தனையை விளக்குகிறது என கூறி திருமந்திர பாடல்கள் சிலவற்றை எடுத்து விளக்கி அவை அணு பற்றிய ஆழமான கருத்தை கொண்டிருப்பதை எடுத்துவிளகினார்இன்றைய விஞ்ஞான வளர்ச்சி இந்து மத சிந்தனையாக எமது பாரம்பரியத்தில் வழர்ந்துள்ளதை கூறினிர்

வெளிச்சம் கழகத்தாரின் முதல் நிகழ்வு தேனீர் விருந்துடன் இனிதே நிறைவேறியது.No comments: