தமிழ் அன்னையர்களுக்கான ஒன்றுகூடல்

.


The Hills Holroyd Parramatta Migrant resource centre  இன் ஆதரவில் பாடசாலை வாரங்களில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் தமி;ழ் அன்னையர்களுக்கான ஒன்றுகூடல் Toongabbie இல் அமைந்தள்ள Toongabbie community Centre இல் நடைபெறுவது வழக்கம்.
அன்னையர்கள் ஒன்று கூடும் போது அவர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக நடமாடும் குழந்தை பராமரிப்பாளர் இலவச சேவையும் வழங்கப்படுகிறது.
புதிதாக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வந்துள்ள இவர்களை அவுஸ்திரேலிய நாட்டு சூழலுக்கு இசைவாக்கம் செய்யும் நோக்குடன் உருவாக்கப்பட்ட அரச மானிய உதவி திட்டத்தின் உதவியுடனேயே இக்குழுவின் செயல்திட்டங்கள் நடைமுறைப்;படுத்தப்படகின்றன
இக் குழுவில் 15 இலங்கை தமிழ் அன்னையர்களும் 7 ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களும் பயன்பெறுகிறார்கள்.
கடந்த மார்களி 14ம் திகதி இவர்கள் ஆண்டு இறுதி விழாவையும் கிறிஸ்மஸ் விழாவையும் மிக சிறப்;பாக கொண்டாடினார்கள.


இவ்விழாவில் Greenway பாராளுமன்ற உறுப்பினர் Michelle Rowland, Rev Sr Mary Noonan,  councilor  Vasee Rajadurai, The Hills Holroyd Parramatta Migrant Resource Centreஇன் முக்கிய பிரமுகர்கள் இலஙகை;தமிழ் நலன் விரும்பிகள் உட்பட 75 க்குமதிகமான தமிழ் அன்;னையர்களும் குழந்;தைகளும் பங்குபற்றினார்கள்.


விழாவின் முக்கிய நிகழ்வாக அன்னையர்களுக்கும் குழந்தைகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.No comments: