ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களுடைய மாணவராகிய ஸ்ரீ வாசுதேவாசர்யா அவர்களால் பகவத் கீதையின் முதல் ஆறு அத்தியாயகங்களைப் பற்றிய விளக்கவுரை ஆங்கிலத்தில் நடைபெறவுள்ளது. மாதத்தின் நாலாவது ஞாயிற்றுக்கிழமைத் தவிர மற்றய ஞாயிற்றுக்கிழமைகளில் டார்சி வீதி ஆரம்ப பாடசாலையில் (வென்ற்வேர்த்வில்) பிற்பகல் 3 மணி தொடக்கம் 5.30 மணிவரை 18 வகுப்புக்கள் மார்ச் மாதம் 13ம் திகதியிலிருந்து நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம். அன்பளிப்புகள் ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலதிய விவரங்களுக்கு:
வெங்கட் 0422 315 957 குமார் 0407 108 372
ஷோபனா 0422 732 907 மகா 0425 235 181
No comments:
Post a Comment