தேவார இசைமணி, திருமுறைத்திலகம், சித்தாந்தரத்தினம் பேராசிரியர் கோ.ப.நல்லசிவம்
(தத்துவத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவ10ர், தமிழ்நாடு, இந்தியா)
அவர்கள் வழங்கும்
1. நவம்பர் மாதம் 26ம் திகதி இரவு 7.30 முதல் 9.00 வரை
கந்தபுராணத்தில் முருகன்
2. நவம்பர் மாதம் 28ம் திகதி இரவு 7.30 முதல் 9.00 வரை
அருணகிரிநாதரின் பாடல்களில் பக்தியும் இசையும்;
3. நவம்பர் மாதம் 29ம் திகதி இரவு 7.30 முதல் 9.00 வரை
சமயங்களைக் கடந்த சைவசித்தாந்தம்;