சிட்னி முருகன் கோவிலில் சமயச் சொற்பொழிவு



தேவார இசைமணி,  திருமுறைத்திலகம்,  சித்தாந்தரத்தினம் பேராசிரியர் கோ.ப.நல்லசிவம்
(தத்துவத்துறை,  தமிழ்ப் பல்கலைக்கழகம்,  தஞ்சாவ10ர்,  தமிழ்நாடு,  இந்தியா)
அவர்கள் வழங்கும்

1.    நவம்பர் மாதம் 26ம் திகதி இரவு 7.30 முதல் 9.00 வரை
                     கந்தபுராணத்தில் முருகன்

 2.  நவம்பர் மாதம் 28ம் திகதி இரவு 7.30 முதல் 9.00 வரை
                      அருணகிரிநாதரின் பாடல்களில்    பக்தியும் இசையும்;

 3.  நவம்பர் மாதம் 29ம் திகதி இரவு 7.30 முதல் 9.00 வரை
                       சமயங்களைக் கடந்த   சைவசித்தாந்தம்;



4.  சனிக்கிழமை 01/12/2012 காலை 9.00 முதல் மதியம் 12.00 வரை
                       சைவன் எனப் பெருமிதம் கொள்வோம்

  5.  சனிக்கிழமை 01/12/2012 மாலை 1.30 முதல் 4.30 வரை
                      சிறப்புப் பண்ணிசை பயிற்சி

இடம் : சிட்னி முருகன் கோயில் தமிழ் கல்வி கலாச்சார மண்டபம்;
                217, Great Western Highway, Mays Hill, NSW 2145, Tel: (02) 9687 1695

 Admission Free


மேலதிக விபரங்கள்: சைவமன்ற கல்வித்துறைப்பணிப் பொறுப்பாளர்:
க. சபாநாதன் Tel: 0408432680




         

No comments: