யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆனைக்கோட்டை வன்னி ஹோப் (Vanni Hope) முன்பள்ளி பாடசாலை

 *சாவல்கட்டு முன்பள்ளி பாடசாலை*


*மாகாணம்* : வட மாகாணம்


*பிரதேச செயலகம்* : சன்டிலிப்பாய்

*பிரதேசம்* : ஆணைக்கோட்டை

*கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை* : 30 மாணவர்கள் 

*தேவையான உதவிகள்* : மாணவர்களின் போசாக்கு மட்டத்தை உயர்த்துவதற்கு காலை உணவு வழங்கல் மற்றும் விளையாட்டு உபகரணங்களை புணரமைத்தல்.

https://youtu.be/ligP9CkAwSc


No comments: