ஈழத்த்தின் பெருமை மிகு ஆளுமைகளில் ஒருவரான கே.எஸ்.சிவகுமாரன் - கானா பிரபா

ஈழத்துத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் பேசுகிறார்
கே.எஸ் சிவகுமார் அவர்கள் 1936ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் பிறந்து கொழும்பை வாழ்விடமாக கொண்டவர். திரைப்படம் இலக்கியம் விமர்சனம் என்று கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இலங்கையை மையமாகக் கொண்டு எழுதி வருபவர். கடந்த மாதம் அவுஸ்திரேலியா வந்த பொழுது அவரை நான் எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் சந்தித்தேன்.


ஈழத்த்தின் பெருமை மிகு ஆளுமைகளில் ஒருவரான கே.எஸ்.சிவகுமாரன் அவர்களது இழப்பில் துயருறுகின்றேன் 🙏அவரோடு நான் முன்னர் நிகழ்த்திய நேர்காணல்அந்தப் பேட்டியின் எழுத்து வடிவத்தைப் படிக்க


ஒலி வடிவம்No comments: