சிவனடியார்கட்கு :
திருமுறை சக்கரவர்த்தி தருமைபுரம் சுவாமிநாதன் ஐயா அவர்கள் பதிவு செய்தருளிய இணையத்தள இணைப்புகளுள் சிலவற்றை பகிர்ந்து கொள்கின்றேன்.
இவை பெரும்பான்மையான அடியார்கள் ஏற்கனவே கேட்டு அனுபவித்தவையாக இருக்கலாம்.
திருமுறை 1 – 3 - சம்பந்தர் தேவாரம்: https://gaana.com/album/
திருமுறை 4 – 6 - திருநாவுக்கரசர் தேவாரம்: https://gaana.com/album/
திருமுறை 7 - சுந்தரர் தேவாரம்: https://gaana.com/album/
திருமுறை 8 - திருவாசகம்: https://gaana.com/album/
திருமுறை 9 – திருவிசைப்பா: https://gaana.com/album/
திருமுறை 10 - திருமந்திரம் பகுதி 1: https://gaana.com/album/
திருமுறை 11 - பதினொன்றாந் திருமுறை: https://gaana.com/album/
திருப்புகழ்: https://gaana.com/album/
கந்தரலங்காரம்: https://gaana.com/album/
அபிராமி அந்தாதி: https://gaana.com/album/
“மேன்மை கொள் சைவ நீதி விளங்குக வுலகமெல்லாம்”
No comments:
Post a Comment