வெற்றிச்செல்வி தொகுத்திருக்கும் பங்கர் - எங்கட கதைகள், பவானியின் சில கணங்கள் ( கவிதைத் தொகுப்பு ) தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் வெளியீடான 26 படைப்பாளிகள் இணைந்து எழுதிய விழுதல் என்பது எழுகையே தொடர்கதையின் நூல்வடிவம் , முருகபூபதியின் கதைத் தொகுதி கதைத்தொகுப்பின் கதை ஆகியனவற்றின் விமர்சன அரங்கு எதிர்வரும் 18 ஆம் திகதி ( 18-09-2021 ) சனிக்கிழமை மெய் நிகர் அரங்கில் நடைபெறும்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
பவானி.
நிகழ்ச்சித்தொகுப்பு:
றாஜ் குலறாஜ்.
இந்நூல்கள் பற்றிய விமர்சன உரைகளை வசந்தகௌரி, நவஜோதி, நிவேதா, மைதிலி ஆகியோர் நிகழ்த்துவர்.
Zoom ID: 812 2173 6997
Password: 417352
No comments:
Post a Comment