ஈழத்து எழுத்துலக ஆளுமை "ஞானம்" தி.ஞானசேகரன் அகவை 80 இல்


கானா பிரபாஈழத்து எழுத்துலக ஆளுமை "ஞானம்" தி.ஞானசேகரன் அகவை 80 இல் கடந்த ஏப்ரல் 15

ஆம் திகதி காலடி எடுத்து வைத்தார்.

ஐம்பது வருடங்களைக் கடந்து ஈழத்தின் தனித்துவம் மிக்க எழுத்தாளராகத் திகழும் இவரின் இன்னொரு முகம் “ஞானம்” என்ற சஞ்சிகையைக் கடந்த 21 வருடங்களாகப் பிரதம ஆசிரியராக இருந்து தொடர்ந்து வெளியிட்டு வருவது. தற்போதைய சூழலில் வெளிவருகின்ற ஈழத்துச் சஞ்சிகைகளில் இதுவே இவ்வளவு தொடர்ச்சித் தன்மை கொண்ட சஞ்சிகை ஆகும்.
வைத்திய கலாநிதி தி.ஞானசேகரன் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்கும் சமயம் அவரின் இலக்கிய வாழ்வு குறித்த நீண்டதொரு ஒலி ஆவணப்படுத்தலைக் செய்திருந்தேன். அந்தப் பகிர்வைக் கேட்க 

No comments: