பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. உச்சரிப்பு கொஞ்சம் வேறுபடும். நடை, உடை பாவனையில் சின்ன மாற்றம். அவ்வளவுதான். தமிழையும்தமிழர் களையும் நில எல்லைகள் பிரிப்பதில்லையே.
தமிழ்தான் நம் அனைவரதுஅடையாளமும். ஹாலிவுட்டில்எனது பெயரை மாற்றக்கேட்டபோதுமறுத்துவிட்டே ன். என் பெயர்தான்நான் தமிழ்ப் பெண் என்பதைக்கூறும்.
உலக மொழியானதமிழ், இக்காலக்கட்டத்தில்உண்மையாகவே உலகமொழிகளில் ஒன்றாகும் கனவைநனவாக்கும் காலம் வெகு அருகில்வந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.இதை முன்னெடுக்கும்அனைவரையும் வாழ்த்துகிறேன்.
அருமையான உரையாடல் -- அவருடைய பண்பான பேச்சிலே நல்ல முதிர்ச்சி தெரிகிறது -மிகவும் பெருமையாக இருக்கிறது
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள் -
வசதி படைத்த தமிழர் பலரும் தமிழ் இருக்கைக்கு உதவுவதற்குத் தயங்கும்போது 14 வயதிலேயே
வீடுதேடி வந்து உதவிய இந்தத் தமிழ்ச் சிறுமியின் தமிழ் உணர்வு இன்றும் மாறாமல் இருப்பது தனது அடையாளத்தின் மேல் அவர் வைத்திருக்கும் அதீத பற்றையும் மதிப்பையும் காட்டுகிறது
தமிழுணர்வை ஊட்டி வளர்த்த அவரின் குடும்பத்தினருக்கு முக்கியமாக அவருடைய தாத்தாவுக்கு நாம் எங்கள் வாழ்த்தைக் கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்
மைத்திரியின் கனவு நனவாகட்டும் மைத்திரேயிக்கு எங்கள் அன்பும் ஆசியும்
Maitreyi Ramakrishnan plays the lead, Devi, in ‘Never Have I Ever’, a high school romantic comedy created by Mindy Kaling.
No comments:
Post a Comment