சிட்னி துர்கை அம்மன் ஆலயத்தில் மானம் பூ திருவிழா

.

சிட்னி துர்கை அம்மன் ஆலயத்தில் சென்ற சனிக்கிழமை இரவு இடம்பெற்ற மானம் பூ திருவிழாவில் கோவில் நிறைந்த பக்தர்கள் கூட்டத்தைக் காணக் கூடியதாக இருந்தது. இரவு நிகழ்ச்சிகளாக நாதஸ்வர தவில் கச்சேரி , புல்லாங்குழல் கச்சேரி , நடன நிகழ்வுகள் என்பன இடம் பெற்று 8.30 மணியளவில் வாழை வெட்டு நிகழ்வு இடம் பெற்றது. புதிய ஆலயம் நிர்மாணிக்கப் பட்டதன் பின்பு இடம் பெற்ற நவராத்திரி திருவிழா இதுவாகும்.
























No comments: