துர்க்கா தேவஸ்தானத்தின் பரிசளிப்பு விழா

.
துர்க்கா தேவஸ்தானத்தின் தமிழ் இலக்கிய கலை மன்றம், சிட்னி நடாத்திய 2017 ம் ஆண்டுக்கான திருக்குறள் போட்டி மற்றும் சமய அறிவுப் போட்டி ஆகியவற்றின் பரிசளிப்பு விழா சென்ற சனிக்கிழமை 30.09.2017 விஜய தசமி நாளில் துர்க்கா தேவஸ்தானத்தில் இடம் பெற்றது . பரிசு பெற்ற பிள்ளைகளுக்கு பரிசுக் கோப்பை வழங்கி கௌரவிக்கப் பட்டது . இதில் தேவஸ்தானத்தின் தலைவர் திரு மகேந்திரன் சிறப்புரை ஆற்றினார்.


No comments: