மெல்பனில் 'காலச்சுவடு' கண்ணனுடன் சந்திப்பு

.

படைப்பிலக்கியவாதி சுந்தர ராமசாமியின் புதல்வனும் காலச்சுவடு இதழ் மற்றும் பதிப்பகத்தினை நடத்துபவருமான கண்ணனுடன் மெல்பனில் சந்திப்பு - கலந்துரையாடல்  ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

நடைபெறும் நாள்:  ஜூன் 3 ஆம் ( 03-06-2017) திகதி சனிக்கிழமை

நேரம்: பிற்பகல் 2.00 மணி

நடைபெறும் முகவரி:  9 prospector court wheeler shill  Vic 3150

மேலதிக விபரங்களுக்கு : நடேசன்  0452 63 19 54
No comments: