சிட்னி தமிழ் அறிவகம் கொடி தினம் 2017 Jun 03

.
சிட்னி தமிழ் அறிவகம்  கடந்த இருபது ஆண்டுகளாக யாழ் நூலகம்தீக்கிரையாக்கப்பட்ட  நிகழ்வை  நினைவுகூர்ந்து  வருவதை  தாங்கள்  நன்கு  அறிவீர்கள்.
ஈழத்தமிழர்களின் அறிவாலயமாக விளங்கிய யாழ் நூலகம்தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை, இவ்வருடமும் நினைவு கூர்ந்துகொடிதின நிகழ்வை நடாத்த எமது நிர்வாகக் குழுதீர்மானித்துள்ளதுஇந்த நிகழ்வு ஜூன் மாதம் 03 ஆம் திகதி,சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு Homebush Public School மண்டபத்தில்நடைபெறும்.  இந்நிகழ்வில் தமிழ்ப் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும்சிறப்புரையும் இடம்பெறவுள்ளன.

No comments: