அவுஸ்திரேலியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஓகஸ்ட் மாதம் 9ம் நாள்


அவுஸ்திரேலியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஓகஸ்ட் மாதம் 9ம் நாள் நடைபெறவுள்ளது. 17 வது தடவையாக நடைபெறும் இக் கணக்கெடுப்பில் முதல் தடவையாக, பலர் இணையவழியாக இதில் பங்கு கொள்ளப் போகிறார்கள். அது மட்டுமல்ல, பல்கலாச்சார சமூகம் குறித்த பல தரவுகளை விரிவாக அறிந்து கொண்டு, அதற்கான வசதிகளையும், சேவைகளையும் மற்றைய திணைக்களங்களினுடாக வழங்க புள்ளிவிபரத்துறை அதிக ஆர்வம் கொண்டுள்ளது.

முக்கிய குறிப்பு: இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் நீங்கள் இணையதள வழி மூலமாகவோ அல்லது படிவம் மூலமாகவோ பங்கெடுக்காது விட்டால் நீங்கள் அபராதம் ($180 per day) செலுத்தவேண்டியிருக்கும்.

மேலதிக விபரங்களிற்கு, கீழ் உள்ள மின்னஞ்சலில் அல்லது இணைப்பில் அல்லது இணைய முகவரியில் பார்த்து அறிந்துகொள்ளவும்.


When completing the census form,  please take the following into consideration;
  • Question -12 - Country of Birth  ---------please write 'Ceylon' (this is not in the drop down menu - select 'other' and write 'Ceylon') - if you select Sri Lanka, you will be counted as Sinhalese.   In the last census, all S/Lankans were counted as Sinhalese.  Hence there was a huge spike in the Sinhalese numbers and equally drastic fall in the Tamil numbers in the statistics, which resulted in negative ripple effect for the Tamils. 
  • Question -16 -  Does the person speak a language other than English at home - Tamil
  • Question -18 - What is the person's ancestry - Tamil 

No comments: