தமிழ் வளர்த்த சான்றோர் விழா – 2014

.திகதி – 16 – 3 – 2014
இடம் - “ஹோம்புஸ் ஆண்கள் உயர் பாடசாலை”
காலம் - மாலை 5 மணி முதல் 9மணி வரை
தமிழர் செய்த தவப்பயனால் தமிழ்வாழும் இடங்களெல்லாம் சிறந்ததொரு தனித்துவம் மிக்க பாணியில் பல தசாப்தங்களாக இயலிசை பொழிந்து சைவம் வளர்த்து எமது நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்றவரான  

       திருமுருக கிருபானந்த வாரியார்; அவர்களையும் 
தன்னேரிலாத் தமிழ் தரணியெங்கும் மணங்கமழும் வண்ணம் “உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை ஏற்படுத்தித் தொன்மையும் தெய்வத் தன்மையும் மிக்க தமிழை உலகெலாம் பரவும்வகை செய்ய அயராது உழைத்த தமிழறிஞர்    
        வண.பிதா தனிநாயகம் அடிகளார்; அவர்களையும்      
நினைவுகூரும் முகமாக ஏற்படுத்தப்பெற்ற 
தமிழ் வளர்த்த சான்றோர் விழா – 2014
தமிழ் நாட்டிலிருந்து பேராசிரியர் சரஸ்வதி இராமநாதன் அவர்களும் எமது உள்நாட்டு அறிவாளர்களும்  பங்கேற்கும்  
          மாபெரும் விழா!
        தமிழ் அன்பர்கள் அனைவரையும் பெருந் திரளாக வருகைதந்து விழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கிறோம்! 
விழாக் குழுவினர்
தொடர்புகளுக்கு- 
மா.அருச்சுனமணி அவர்கள் -
தலைவர் - உலக சைவப் பேரவை சிட்னி கிளை (02) 9706 7355 
செயலர் மா.நாராயணன் அவர்கள் - 0412242752 
பல்மருத்துவ கலாநிதி இளமுருகனார் பாரதி – விழா இணைப்பாளர் (02) 9642 2191 
மின்னஞ்சல் - sribharathy@hotmail.com

No comments: