ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அதிஸ்ட சாலிகள்

.ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அதிஸ்ட சீட்டிழுப்பு ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு வென்ற்வேத்வில்லில் இடம் பெற்றது. 
பத்து பரிசில்கள் வழங்கப்பட்ட இந்த நிழ்வில் மூன்று நடுவர்கள் முன்னிலையில் சீட்டிழுப்பு இடம்பெற்றது. இந்நிகழ்வை ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடியாக ஒலிபரப்பியது. முதலில் பத்தாவது பரிசுக்குரிய அதிர்ஸ்டசாலியில் ஆரம்பித்து முதலாவது அதிர்ஸ்டசாலிவரையான தெரிவு இடம்பெற்றது. தெரிவுசெய்யப்பட்ட இலக்கங்கள் உடனுக்குடன் வானொலியூடாக அறிவிக்கப்பட்டதுடன் வருகைதந்திருந்த பார்வையாளர்களுக்கும் காண்பிக்கப்பட்டது. திரு.ஈழலிங்கத்தின் உரையோடு ஆரம்பித்து தொடர்ந்து ஜேயமேன் சீட்டீழுப்பை நடாத்தினார். வெற்றி பெற்ற இலக்கங்கள் பின்வருமாறு 

1வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 2679 
2வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 1758 
3வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 3739
4வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 1312
5வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 2654
6வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 3584
7வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 1357
8வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 4012
9வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 3557
10வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 4003

















இரண்டாவது பரிசை வென்று Hamilton Island சென்று வரும் வாய்ப்பை பெற்ற சண்முகலிங்கம் தம்பதியினர் மகிழ்ச்சியோடு காணப்படுகிறார்கள்.


No comments: