சிட்னி துர்க்கை அம்மன் கோவில் அறிவுப் போட்டி 2011

.

சிட்னி துர்க்கை அம்மன் கோவில் அறிவுப் போட்டி 2011 மே மாதம் முதலாம் திகதி பிற்பகல் ஒரு மணிக்கு துர்க்கை அம்மன் ஆலயத்தில் ஆரம்பித்து மாலை நான்கு முப்பது மணிக்கு நிறைவடைந்தது .ஐந்து பிரிவுகளாக இடம் பெற்ற இந்தப் போட்டிகளில் பல குழந்தைகள் கலந்து கொண்டார்கள். போட்டிக்கான இறுதி முடிவுகள் உடனுக்குடன் நடுவர்களால் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டிக்காக பல நடுவர்களும் போட்டி அமைப்புக் குழுவினரும் செயலாற்றினார்கள். நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்களில் சிலவற்றை கீழே பார்க்கலாம் .


No comments: