.
சிவராத்திரியின் திதியானது மாசிமாத தேய்ப்பிறை சதுர்தசித் திதி இரவு 12மணிக்கு லிங்கோற்பவ பூசையின் போது நிற்க வேண்டும். இவ்விதிக்கமைய சிட்னியில் 3ம் திகதி இரவு 12 மணிக்கு சதுர்தசித் திதி நிற்பதோடு 4ம் திகதி காலை வரை அத் திதி நிற்கின்றது. எனவே 03.03.2011 அன்றே சிவராத்தியாகும் என திரு பா சிவானந்தா தெரிவித்துள்ளார்.
பகல் 12.00 மணி உச்சிக்காலப் பூசை
மாலை 05.30 மணி 1ம் ஜாம அபிஷேகம்
மாலை 07.00 மணி மாலைப் பூசை
மாலை 08.00 மணி 2ம் ஜாம அபிஷேகம்
மாலை 08.15 மணி கூட்டு வழிபாடு
இரவு 09.00 மணி விஷேட பூசை
இரவு 10.00 மணி ருத்ர ஹோமம்
இரவு 11.00 மணி திருமுறை ஓதல் - கூட்டு வழிபாடு
இரவு 12.00 மணி லிங்கோற்பவ பூசை
பஞ்சமுக வில்வ அர்ச்சனை
தொடர்ந்து திருமுறை ஓதல்
காலை 03.00 மணி 4ம் ஜாம பூசை (04 .04 .2011 )
காலை 04.00 மணி விஷேட பூசை
தொடர்ந்து திருமுறை ஓதல்
காலை 06.00 மணி பாரணை பூசை
இரவு 10.00 மணி தொடக்கம் 11.00 மணி வரை பாற்குடம் எடுப்பதற்காக வசதிகள் சைவ மன்றம் ஒழுங்கு செய்துள்ளது. பங்குபற்ற விரும்பும் அடியார்கள் கோயிலில் பால் செம்பு முதலிய பெற்றக்கொள்ளலாம். புhரணை பூசையைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.
சிவராத்திரியின் திதியானது மாசிமாத தேய்ப்பிறை சதுர்தசித் திதி இரவு 12மணிக்கு லிங்கோற்பவ பூசையின் போது நிற்க வேண்டும். இவ்விதிக்கமைய சிட்னியில் 3ம் திகதி இரவு 12 மணிக்கு சதுர்தசித் திதி நிற்பதோடு 4ம் திகதி காலை வரை அத் திதி நிற்கின்றது. எனவே 03.03.2011 அன்றே சிவராத்தியாகும் என திரு பா சிவானந்தா தெரிவித்துள்ளார்.
சிட்னி முருகன் கோயிலில் நடைபெறும் மஹா சிவராத்திரி நிகழ்ச்சி நிரல்
காலை 10.30 மணி சிவன் அபிஷேகம்பகல் 12.00 மணி உச்சிக்காலப் பூசை
மாலை 05.30 மணி 1ம் ஜாம அபிஷேகம்
மாலை 07.00 மணி மாலைப் பூசை
மாலை 08.00 மணி 2ம் ஜாம அபிஷேகம்
மாலை 08.15 மணி கூட்டு வழிபாடு
இரவு 09.00 மணி விஷேட பூசை
இரவு 10.00 மணி ருத்ர ஹோமம்
இரவு 11.00 மணி திருமுறை ஓதல் - கூட்டு வழிபாடு
இரவு 12.00 மணி லிங்கோற்பவ பூசை
பஞ்சமுக வில்வ அர்ச்சனை
தொடர்ந்து திருமுறை ஓதல்
காலை 03.00 மணி 4ம் ஜாம பூசை (04 .04 .2011 )
காலை 04.00 மணி விஷேட பூசை
தொடர்ந்து திருமுறை ஓதல்
காலை 06.00 மணி பாரணை பூசை
இரவு 10.00 மணி தொடக்கம் 11.00 மணி வரை பாற்குடம் எடுப்பதற்காக வசதிகள் சைவ மன்றம் ஒழுங்கு செய்துள்ளது. பங்குபற்ற விரும்பும் அடியார்கள் கோயிலில் பால் செம்பு முதலிய பெற்றக்கொள்ளலாம். புhரணை பூசையைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.
No comments:
Post a Comment