வட்டிவீதம் 0.25 வீதத்தில் உயர்ந்துள்ளது

.
சென்ற செவ்வாய்க்கிழமை மத்திய வங்கி வட்டிவீதத்தை 4.5 யிலிருந்து 4.75 ஆக உயர்த்தியுள்ளது. அதனை தொடர்ந்து சில வங்கிகள் அதைவிட மேலதிகமாக வட்டியை உயர்த்தியுள்ளது. இதனால் கடன் எடுத்து வீடு வாங்கியோருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

No comments: