பொதுமக்கள் பார்வைக்கு போயிங் 787

 .

யூலை மாதம் 19ம் திகதி தொடக்கம் 25ம் திகதி வரை நடைபெறும் யு.கே பான்வறோ ஆகாயவிமான காட்சியில் இந்த புதிய விமானம் பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும்.
இந்த விமானத்தில் 290 தொடக்கம் 330 பிரயாணிகள் பயணம் செய்யலாம். இந்த விமானம் ஏறும் போதும் இறங்கும் போதும் மற்றய விமானத்தை விட சத்தம் குறைவாகவே காணப்படுகிறது. இதனால் எண்ணைச் செலவிலும் 20 வீதம் குறைவாக இருக்கிறது. இந்த புதிய விமானம் இவ்வருட இறுதியில் சேவையை ஆரம்பிக்கவிருக்கிறது.No comments: