நாநலம்
'நானிலம் இன்புறும் சொல்லாடற் களம்!'
நற்றமிழறிவும் நயம்மிகு சொல்வன்மையும் கொண்ட,
பேராசிரியர் வி. அசோக்குமாரன் ஐயாவின் (பாண்டிச்சேரி) அரங்கத் தலைமையில்,
அவுஸ்திரேலியக் கம்பன் வகுப்பு மாணவர் (சிரேஷ்ட பிரிவு) விவாதிக்கவுள்ளனர்.
உங்களுடைய வரவும் வாழ்த்தும் இவ்விளைஞர்களினுடைய விவாதத் திறனை,
மென்மேலும் வளர்க்க உதவும் என்பதில் ஐயமில்லை.
நாநலம் காண நிகழ்நிலையாய் இணைந்து சிறப்பியுங்கள்.





No comments:
Post a Comment