ஒரே வருடத்தில் க பொ த உயர்தர பரீட்சையில் அகில இலங்கையில் தமிழ் சகோதரங்களின் சாதனை.

 

ஒரே வருடத்தில் க பொ த உயர்தர பரீட்சையில் அகில இலங்கையில் தமிழ் சகோதரங்களின் சாதனை.. இப்படியொரு சாதனை இதுவரை காலமும் நடந்ததாக சரித்திரமும் இல்லை, இனிவரும் காலங்களில் நடப்பதற்கும் சாத்தியமும் இல்லை.. ஒரே வருடமும், அதோடு இருவரும் அண்ணனும் தங்கையும்.  சாவகச்சேரியை சேர்ந்த இந்த இருவருக்கும் 3A.. அண்ணன் அகில இலங்கையில் முதலாம் இடம், தங்கை அகில இலங்கையில் 30ம் இடம்.. அண்ணா engineering, தங்கை medicine.. இதுவல்லவா சாதனை.

No comments: