கிண்டில் வழி தமிழ்ப் புத்தகங்களைப் படிப்பது எப்படி? - எளிய அறிமுகம் - கானா பிரபா


இன்றைய யுகத்தில் சம காலத்தில் அச்சுப் பதிப்புகளாகவும், மின்னூல்களாக அமேசன் கிண்டில் (Kindle) வழியாகவும் வெளியிடும் முறைமை வந்திருக்கிறது.

பழந்தமிழர் இலக்கியங்களில் இருந்து சம கால எழுத்தாளர்கள் படைப்புகள் வரை கொட்டிக் கிடக்கும் இந்த நூல் களஞ்சியத்தில் இருந்து எப்படி மின்னூல்களைத் தருவிப்பது, சந்தா முறையான சேவை (Kindle Unlimited) போன்ற விடையங்களை உள்ளடக்கி இந்தக் காணொளியை உருவாக்கியிருக்கிறேன்.
அத்தோடு Kindle Reader என்ற கருவி இல்லாது மின்புத்தகங்களைப் படிக்கும் முறைமையையும் மேலதிகமாகக் கொடுத்திருக்கிறேன்.No comments: