யாவும் வசப்படும் சிட்னி திரை அரங்கில்

.
யாவும் வசப்படும் , ஈழ தமிழர்களின் அடுத்த முயற்சியாக சிட்னி திரை அரங்கான  REDING CINIMA , AUBURN  இல்  வெளிவருகிறது .

ஜூலை மாதம்
5ம் திகதி  வெள்ளிக்கிழமை இரவு 9.00 மணிக்கும்
6ம்  திகதி சனிக்கிழமை  பிற்பகல் 2.30 மணிக்கும் மாலை 6.00 மணிக்கும்.
7ம்  திகதி ஞாயிற்றுகிழமை பிற்பகல் 2.30 மணிக்கும் காட்சிகள் இடம் பெறுகிறது .https://www.youtube.com/watch?v=Pp7HxSPIruM&feature=youtube_gdata_player

காட்சி விபரங்களை  கீழே பார்க்கவும்