சிட்னியில் சுவாமினி ஸ்திரானந்தாசுவாமி ஸ்திரானந்தா அவர்கள் பின்வரும் திகதிகளிலும் இடங்களிலும் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றவுள்ளார்கள்.

சிட்னி முருகன் கோவில் மாலை 7.30மணி ஞாயிற்றுக்கிழமை 27-05-2012

சிட்னி முருகன் கோவில் மாலை 7.30மணி திங்கட்கிழமை 28-05-2012

சிட்னி முருகன் கோவில் மாலை 7.30மணி செவ்வாய்க்கிழமை 29-05-2012

சிட்னி துர்க்கை அம்மன் கோவில் மாலை 7.30மணி வெள்ளிக்கிழமை 01-06-2012

ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலை காலை 9.15 மணி ஞாயிற்றுக்கிழமை 03-06-2012

No comments: