இசை வேள்வி 17 .03.12 Sat

.




அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் இவ்வாண்டுச் செயற்பாடுகள் ‘இசை வேள்வி’ என்கின்ற இன்னிசைக் கச்சேரியோடு ஆரம்பமாகின்றது. இந்நிகழ்ச்சி - இலங்கையின் தலைநகரில் தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தையில் (இராமகிருஷ்ண மண்டபத்திற்கு அருகாமையில்) அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி ஆலய திருப்பணி நிதியுதவி நிகழ்வாக இடம்பெறவிருக்கின்றது. இந்நற்பணியில் இணைய உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம். ஆலயப் பணி - அரிய நற்பணி என்று நம் ஆன்றோர் கூறுவர். அனைவரும் திரண்டு வருகைதந்து இசையில் இலயித்து இவ்விழாச்சிறக்க ஆதரவாய் உறுதுணை புரிவீர் என நம்புகின்றோம்.


கம்பன் கழக - இசை வேள்வியில் பாட இருக்கின்ற இளைஞன்

‘கலை இளமணி’ ரகுநாதன் காஷ்யப்மகேஷ் இளம் வயதிலிருந்தே தன் இசைத்திறமையை உலகலாவிய ரீதியில் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்ற ஒர் கலைஞன். இந்தியத் தேசிய விருது பெற்ற இவர், ஆயிரத்து ஐநூற்றிற்கும் மேலான இசைக் கச்சேரிகளை வழங்கி, இசை வல்லுனர் பலரது பாராட்டுக்களையும் பெற்றிருக்கின்றார். அவரது இசையை இரசிக்க வாருங்கள் - ஆதரவு தாருங்கள்!

பணிவன்போடு, அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்.




As most of you will be aware, Kamban Kazhagam Australia promotes the development of the three components of Tamil language in the form of Literature in prose and verse, Music and Theatricals. Following the successful musical concerts in the past ‘Isai Velvi 2008’ by, ‘Kalaimamani’ Nithyasree Mahadevan and ‘Singing Strings’ in 2010 by, 'Veena Maestro' Rajhesh Vaidhya, we now present to you another enchanting musical program 'Isai Velvi 2012' by Child Prodigy, R Kashyapmahesh.

R Kashyapmahesh began his musical training at the tender age of 4, under the guidance of Padma Bhushan TV Gopalakrishnan and Karaikudi MS Mani. He is an Indian National and State government Awardee and has given more than 1,500 concerts not only in India, but also in countries like USA, Canada, UK, Australia, Singapore and Sri Lanka. He has earned several titles such as 'Kalai Ila Mani', 'Laya Gnana Arasu' and 'Innisai Vendhan' to name a few.

Please join us and get immersed in a shower of enchanting music. Seats are limited, so please book your tickets early.

All proceeding from this event will be used to support the construction of Sri Ishwarya Lakshmi Temple, Sri Lanka under the auspices of Akila Ilankai Kamban Kazhagam

Details are below.

Date: Saturday, 17th March 2012
Time: 6:00pm
Venue: Homebush Boys High School

Tickets: Single - $15, Family - $40 (2 Adults & 2 Children)

For further details please contact:

Umaimainthan Palendira - 0410 635 038
Prema Ananthakrishnan - 02 9894 0898
Thirunanthakumar - 0403 534 458
Jeiram Jegathesan - 0432 796 424
Krishna Sharma - 0430 176 547

No comments: