சிட்னி துர்க்கை அம்மன் ஆலயத்தில் திருவிழா 22/07/2022 - 31/07/2022 (தேர்த் திருவிழா)

 


இவ்வுலகில் உள்ள தீய சக்திகளை அழித்து மக்களின் குறைகளை நீக்குவதற்காக சக்தி வடிவான அம்பிகை அவதரித்த நாளாக போற்றப்படும் விசேட நாளான திரு ஆடிப்பூரம் ஜூலை 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை; ஸ்ரீ துர்கை அம்மன் ஆலயத்தில் காலை 09:00 மணி முதல் விஷேட பூஜை;களுடன் தேர்த் திருவிழா நடைபெற திருவருள் கூடியுள்ளது.


No comments: