சிட்னி துர்க்கை அம்மன் ஆலயத்தில் 108 பால்குட அபிஷேகம் 31/07/2022 மாலை 05.30

 


இந்த விசேட ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஜூலை 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 முதல் விசேட கலச பூஜையும் 108 பால்குட அபிஷேகமும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

No comments: