ஈழத்து எழுத்தாளர் நந்தினி சேவியருக்குத் தன் நூலை அர்ப்பணம் செய்த இரா.பாரதிநாதன் - கானா பிரபா

 .

ஈழத்து எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் இன்று நம்மை விட்டுத் திடீரென்று மறைந்த அதிர்ச்சியைத் தமிழுலகம் எதிர்கொண்டு அஞ்சலிப் பகிர்வுகளை வழங்கி வரும் வேளை,


நந்தினி சேவியர் அவர்கள் வாழும் காலத்திலேயே "ஆண்டோ எனும் மாயை" எனும் தன் சிறுகதைத் தொகுப்பை அவருக்குச் சமர்ப்பணம் செய்த தோழர் இரா.பாரதிநாதன் அவர்கள் நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்துக்காக (ATBC) சற்று முன்னர் வழங்கியிருந்த நினைவஞ்சலிப் பகிர்வு

No comments: