தெய்வச் சேக்கிழார் குருபூசை 14/06/2021 திங்கள் மாலை 4:30 மணி Via Zoom

                                                                                 

சிவமயம்

 

பெரியபுராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம் (மூலம்)

 

இப்புராணத்தின் பயனாவது: மக்களின் சிந்தையிருள் போக்கி ஞானவெளி தந்து இகத்தும் பரத்தும் இன்பமளித்துப் பேரின்ப முத்தி உதவுதலேயாம். பேரின்ப வீடுபெறச் சாதனமாவதன்றி இதுவே அடையப்படு பொருளாகிய சாத்தியமுமாம் என்பது ஆசிரியரது பிற்றை வாழ்நாட் சரித வரலாற்றினால்  அறியப்படும். கலை ஞானங்களை  அறிந்து ஒழுகும் உலகியல் நல்வாழ்வுக்கும் இது பெருந்துணையாகும்.

(அடியார்க்கு அடியேன் திரு C.K. சுப்பிரமணிய முதலியார் – பெரியபுராண வரலாறு நூல் - காசித் திருமட வெளியீடானா பெரியபுராணம் – பக்கம் ix)

 

சைவ சித்தாந்த மையம் (விக்ரோறியா)

தெய்வச் சேக்கிழார் குருபூசையை ZOOM வழியாக  14/06/2021 திங்கள் மாலை 4:30 மணி முதல் நடாத்துகின்றனர்.

 

இறைவனருளால் நிகழ்வின் கீழுள்ள விபரங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றதுபங்கு பற்றுவோம் பலனைடைவோம்.

 

Join Zoom Meeting

 

Meeting ID: 864 7420 7495

Passcode: 587252

மேன்மை கொள் சைவ நீதி உலகமெல்லாம்

No comments: