சேக்கிழார் சுவாமிகளின்,
பெரிய புராணம் தழுவிய சொற்போர், சுழல இருக்கின்றது.
நாவன்மை மிகு பேச்சாளர் சொற்போர் நிகழ்த்துவர்.
உங்களையும் பேரன்போடு அழைக்கின்றோம், நிகழ்நிலையாய் இணைந்து சிறப்பியுங்கள்.
இரு கழகத்தார் அன்பு அழைப்பு
27.02.21[IND/SL @ 3:30pm | Syd @ 9pm]
இம்மடலை உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து,
பலரும் கண்டு கேட்டு இன்புறத் துணைசெய்ய வேண்டுகின்றோம்.
இணையவழி நேரலை முகவரி:
No comments:
Post a Comment