அவுஸ்திரேலியா கம்பன் கழகத்தின் கம்பன் விழா

.

சிட்னியில் 3 ம் 4 ம் திகதிகளில் இடம் பெற்ற கம்பன் விழா வில் கம்ப வாருதியும் இன்னும் பல பேச்சாளர்களும் வந்திருந்தார்கள் அத்தோடு ஆஸ்திரேலிய  தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் பெருமளவில் பங்குகபற்றியிருந்தர்கள் . அந்த நிகழ்வில் இருந்து சில காட்சிகள்.No comments: