அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் பெருமையுடன் வழங்கும் 'ஞான வேள்வி'

.

அன்பர்களுக்கு வணக்கம்,
கடல்கடந்து வந்து அவுஸ்திரேலியக் கம்பன் விழாக்களில்,
கலந்து சிறப்பிக்கவுள்ள ‘கம்பவாரிதி’ இ ஜெயராஜ் அவர்களின்,
இலக்கிய நயம் சிந்தும் சிறப்பான சொற்பொழிவுகளை
பலரது வேண்டுகோளுக்கிணங்க,
சிட்னியில் ஒழுங்கு செய்துள்ளோம் -  "ஞான வேள்வி 2015".
உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
இம்முறை, முதலாம் நாள் ஞான வேள்வி நிகழ்வில்,
‘கம்பவாரிதி’ இ ஜெயராஜ் தலைமையில்,
பேராசிரியர்கள் ஞானா குலேந்திரன் மற்றும் கா. அரங்கசாமி அவர்களும்,
கலாநிதி ஸ்ரீ பிரசாந்தனும் இணைந்து வழங்குகின்ற பக்தி இலக்கிய ஆணைக்குழுவும்,
சிறப்பாக இடம்பெறவுள்ளது.


நிகழ்வு நாட்கள்: ஒக்ரோபர் 5ம் 6ம் திகதிகள் (திங்கள் மற்றும் செவ்வாய்)
நிகழ் காலம்:
திங்கட் கிழமை ஒக் 5ம் திகதி மாலை 6:00 மணி முதல் 9:00மணிவரை
செவ்வாய்க் கிழமை ஒக் 6ம் திகதி மாலை 7:00 மணிமுதல் 9:15மணிவரை.


நிகழ்விடம்: Redgum Function Centre, 2 Lane St, Wentworthville NSW.
மூன்று நாட்களும் உட்பட்ட நுழைவு தனிநபர்- $25
மூன்று நாட்களும் உட்பட்ட நுழைவு குடும்பம் - $75

மேலதிக விபரங்கள் மற்றும் நுழைவுச் சீட்டுகளுக்கு,
க. குமணன் – 0411 139 756
ஷிவானி தீரஜ் – 0424 023 234
தி. சுதர்சன் - 02 8061 7109
ஜெ. ஜெய்ராம் - 0432 796 424

-அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்-

No comments: