நத்தார் விடுமுறையில் சிட்னி திரையரங்குகளில் மீகாமன் -கயல் காண்பிக்கப்படவுள்ளது.

.
ஆர்யா, ஹன்சிகா மொத்வானி நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில்(தடையறத் தாக்க திரைப்பட இயக்குனர்) தமனின் இசையில் மீகாமன்  பரமற்றா, பேர்வூட் திரையரங்குகளில் வியாழன் 25ம் திகதி முதல் 31ம் திகதி வரை காண்பிக்கப்படவுள்ளது.

மைனா, கும்கி போன்ற வெற்றிப்பட இயக்குனரின் அடுத்தபடைப்பு கயல். இசை இமான். இத்திரைப்படம் பேர்வூட், லிவர்பூல் திரையரங்கில் வியாழன் 25ம் திகதி முதல் 31ம் திகதி வரை காண்பிக்கப்படவுள்ளது.

 நுளைவுச்சீட்டுக்களைப் பெற  www.eventcinemas.com.au

No comments: