.
முத்தமிழ் மாலை 14 வெகு விமர்சியாக நவம்பர் மாதம் 30ம் திகதி Blacktown,Bowman மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திரு செல்வன் டேவிட் அவர்களது ‘சிண்பனி’ இசைக் குழுவின் மெல்விசை நிகழ்ச்சியும், திருமதி மிருனாளினி ஜெயமோகன் அவர்களின் ‘அவினாலயா’ கலைக்கல்லூரியின் ‘ஆடல் இன்பம்’ என்ற நாட்டிய நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றன. இந்த நாட்டிய நிகழ்வில் ‘ஹம்ச வதம்’ என்ற நாட்டிய நாடகம் சிறப்பு நிகழ்வாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் பிரதம விருந்தினர் திரு. கரன், திருமதி ஆஷா ராமச்சந்திரன் அவர்கள் மங்களவிளக்கேற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.
அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியத்தின் NSW மாநில தலைவர், டாக்டர் வே மனோமோகன் தனது உரையில் நிதியத்தின் இலங்கiயின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வழங்கிவரும் மருத்துவ சேவைகளையும், அவுஸ்திரேலியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களையும் விபரித்துக் கூறினாhர்.

No comments:
Post a Comment