மாதிரி ‘சிறப்புத் தெரிவு உயர்நிலைப் பாடசாலைகளுக்கான தேர்வு’ 20 12 14

.
SELECTIVE SCHOOL PRACTICE TEST
Conducted by the

MAHAJANA COLLEGE OLD STUDENTS ASSOCIATION (NSW & ACT)

மாதிரி ‘சிறப்புத் தெரிவு உயர்நிலைப் பாடசாலைகளுக்கான தேர்வு’

NSW மாநிலத்தில் மாதிரி ‘சிறப்புத் தெரிவு உயர்நிலைப் பாடசாலைகளுக்கான தேர்வு’ (அதாவது sample selective school test)  ஒன்றை மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க சிட்னி கிளை நடாத்த முன்வந்துள்ளது.

இந்தப் பரீட்சை டிசெம்பர் மாதம் 20ம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு
நடைபெறும்.

இந்தப்பரீட்சை selective school test ஐ போல 3.30மணித்தியாலம் நடைபெறுவதுடன்
English, Maths, General ability என்ற 3 பாடத்தில் NSW பாடத்திட்டத்திற்கமைய பரீட்சை நடாத்தப்படும்.

இந்தப் பசீட்சைக்கான  நுழைவுக் கட்டணம்: $49 மட்டுமே.
விண்ணப்ப முடிவு திகதி: இந்த வருடம் டிசெம்பர் மாதம் 14ம் திகதி.

இந்தப் பரீட்சைதாள்கள், பெறுபேறுகள் பரீட்சை முடிவில் மாணவர்களுக்கு வழங்கப்படுவதுடன்,  English Essay சம்பந்தமான ஒரு இலவசப் பட்டறையும் நடாத்தப்படும். இந்தப் பட்டறையில் பரீட்சையில் தேற்றிய மாணவர்களும் அவர்களுது பெற்றோரும் அனுமதிக்கப்படுவர்.
இந்தப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் முதல் மூன்று மாணவர்களுக்கும் சிறந்த பரிசில்கள் வழங்கப்படும்.

விண்ணப்பங்களை எமது இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது கேதீஸ்: 0433 088 725 அல்லது ஆனந்தருபி: 0432 339 334 உடன் தொடர்பு கொள்ளலாம்.

இப்படிக்கு

மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - சிட்னிக் கிளை

Contact: Dr. Kethes: 0433 088 725 or Dr. (Mrs.) Anantharuby Ravichandran: 0432 339 334
Email: nswmahajanans@gmail.com
No comments: