சிட்னி தமிழ் அறிவகத்தின் கொடிதினம் 2013. 01 06 13
.சிட்னி தமிழ் அறிவகம் 
Sydney Tamil Resources Centre
54 The Crescent, Homebush

கொடிதினம் 2013

தமிழர்களின் அறிவாலயமாக விளங்கிய 
யாழ்ப்பாணம் பொது நூலகம்  
தீக்கிரையாக்கப்பட்ட தனை உண ர்வு பூர்வமாக  நினைவு கூறும் நாள்

Saturday 01-06-2013 6pm
Homebush Public School
Rochester Street, Homebush.

நிகழ்ச்சிகள்:

சொற்பொழிவு: திரு ம தனபாலசிங்கம்
தலைப்பு: தமிழர் உலகிற்கு வழங்கிய கொடைகள்

சிதம்பரம் துரை சிறீனிவாசன்
வயலினில் வழங்கும் இசையமுதம்

வென்ற்வேத்வில் தமிழ் கல்வி நிலைய மாணவர்கள் வழங்கும்
பாரதி கண்ட கனவு நனவாகக் கண்டோம்

நூல் வெளியீடு
மாவை நித்தியானந்தனின் சிறுவர் நாடக நூல்கள் அறிமுகம்

தமிழ்ப்பண்பாடு – ஒரு பார்வை

ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய உயர் வகுப்பு மாணவர்களின் நிகழ்ச்சி
கொடிவிற்பனை

அனைவரும் வருக! ஆதரவு தருக அனுமதி இலவசம் !!
மேலதிக விபரங்களுக்கு:
சிட்னி தமிழ் அறிவகம் தொலைபேசி: 02 9764 4122