பெயரிடாத நட்சத்திரங்கள் நூல் வெளியீடு- 29.04


.

ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள இக்கவிதை நூலை அவுஸ்திரேலியாவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை 
சிட்னி நுால் வெளியீட்டுக்குழு மேற்கொண்டுள்ளது.

Homebush Boys High School, Homebush எனும் முகவரியில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு எதிர்வரும் 29 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இக்கவிதை நூல் விற்பனையில் சேரும் பணம் ஈழத்தில் உள்ள பெண்கள் நல்வாழ்வு அமைப்புக்கு வழங்கப்படும்

No comments: