செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் வழங்கும் ஆன்மிக சொற்பொழிவு 24-04-2012இலங்கை தெல்லிப்பளையில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோவிலின் தலைவர் செஞ்சொற்  செல்வர்  கலாநிதி ஆறு திருமுருகன் இப்போது சிட்னி வந்துள்ளார். இவருடைய ஆன்மிகச் சொற்பொழிவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் மாலை 7 மணிக்கு நடைபெறும் பூசைக்குப் பின்னர் இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்.

No comments: