ஹோம்புஷ் தமிழ்க கல்வி நிலையத்தின் 37 வது ஆண்டுக் கலை விழா

 .

ஹோம்புஷ் தமிழ்க கல்வி நிலையத்தின்  37 வது  ஆண்டுக் கலை விழா சனிக்கிழமை 01.06.2023 அன்று இடம் பெற்றது. நிர்வாக குழுத்தலைவியாக கார்த்திகா ஜெயகனேஷ் அதிபராக  திருமதி புவனேஸ்வரி புருசோத்தமர் இவ்வருடம் இந்நிகழ்வை நிர்வாகக் குழு மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் 

உதவியுடன் சிறப்பாக நடத்தி இருந்தார்கள். கொட்டும் மழையிலும் விழா சிறப்பாக அமைந்ததிற்கு அனைவரின் ஒத்துழைப்பும் இன்றி அமையாததாக இருந்தது.

நிகழ்வில்  எடுக்கப்பட்ட சில படங்கள் மட்டும் கீழே உள்ளது. கல்வி நிலையத்தால். புகைப்படமும் தகவலும் வரும்போது பின்னர் தரப்படும்.  












































No comments: