பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி (11/02/2024) ஞாயிற்றுக்கிழமை அன்று
ஒரு முழுநாள் நிகழ்வாக நியூசவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பினர் நடாத்துவதற்கு ஒழுங்குகள் செய்துள்ளனர்.
இந்த நிகழ்வு குறித்து அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக,
கல்வியாளரும் நிகழ்வின் ஒருங்கமைப்பாளருமான திரு.திரு நந்தகுமார், மற்றும்
நியூசவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பின் நடப்புத் தலைவர் திரு. சதீஸ்கரன் கொலின் தேவராஜா ஆகியோரும்
இணைந்து சிறப்பித்த சிறப்புக் கலந்துரையாடல்.
No comments:
Post a Comment