அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் தேர்வில் பரிசு பெற்ற 2023 இலங்கைத் தமிழ் நூல்கள்

 அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்குமுகமாக நடத்திவரும் வருடாந்த இலக்கியப்போட்டியில் இம்முறை 2022 ஆம் ஆண்டில் வெளியான நூல்களிலிருந்து நடுவர்களின் மதிப்பீட்டின் மூலம் சிறந்தனவற்றை பரிசுக்குத் தெரிவு செய்துள்ளது. இவற்றுக்கு இலங்கை நாணயத்தில் தலா ஐம்பதினாயிரம் ரூபா வழங்கப்படுகிறது.


இது குறித்துச் சங்கத்தின் செயலாளர், எழுத்தாளர் லெ.முருகபூபதி அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வழங்கிய செவ்வி.

No comments: